தமிழ் ஒரு வற்றா கடல் , அதில் நீந்துவதில் நானும் பெருமித்தம் அடைகிறேன் . எனது தமிழ் படைப்புகளை இந்த பக்கத்தில் பதிவிட்டு வருகிறேன்.இந்த பக்கத்தை பார்வையிட்ட நண்பர்களுக்கு நன்றி .
Welcome
Welcome to the Tamil blog. Thank you for visiting
Tuesday, 14 November 2017
சாதி என்னும் சாக்கடை
மீண்டும் ஒருமுறை சாதி என்னும் சாக்கடை யோடு என்னிடம் வந்துவிடாதீர்கள் அது உறவாய் இருந்தாலும் சரி உயிராய் இருந்தாலும் சரி அன்றே வெறுத்து விடுவேன் அந்த உறவை
No comments:
Post a Comment