தமிழ் ஒரு வற்றா கடல் , அதில் நீந்துவதில் நானும் பெருமித்தம் அடைகிறேன் . எனது தமிழ் படைப்புகளை இந்த பக்கத்தில் பதிவிட்டு வருகிறேன்.இந்த பக்கத்தை பார்வையிட்ட நண்பர்களுக்கு நன்றி .
Welcome
Welcome to the Tamil blog. Thank you for visiting
Saturday, 25 November 2017
என் கனவு ஆனால் நிஜம்
நிஜம் நிழலாகவும்
நிழல் நிஜமாகவும்
தோன்றுகிறது
நீ இல்லாமல் போனதால் .
எனக்கு இந்த நிழல் வாழ்க்கையே பிடிக்கிறது உன்னுடன் வாழ்வதால் .
கனவிலும் சரி, நம் நினைவிலும் சரி, இன்றும் என்னுடன் நீ
No comments:
Post a Comment