Welcome

Welcome to the Tamil blog. Thank you for visiting

Thursday, 3 March 2016

என் தமிழச்சி


என்னை சுமந்த உன்னை 
நான் சுமக்க ஆசை  படுகிறேன் 
தாய்யாகவா ?
அல்லது தாரமாகவா ?
 நீயே சொல்  என் தமிழே...!

No comments:

Post a Comment