Welcome

Welcome to the Tamil blog. Thank you for visiting

Saturday, 11 November 2023

காதலும் காமமும்


காதலும் சரி,
காமமும் சரி,
இருவரும் ரசித்து கொடுக்கையிலே அழகு...
அதை ஒருவர் மட்டும் ருசித்து எடுக்கையில்,
அது பிணத்தை விழுங்கும் கழுகுக்கு சமம்...

~அபியும்🖤நானும்

Wednesday, 8 November 2023

மெட்டி

உந்தன் பாதம் சேர்ந்திடத்தான்
எத்துனை யுகங்கள் தவம்...

இனிதே சேர்ந்தேன்
உந்தன் வரத்தால்
- மெட்டி